Monday, January 12, 2009

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை படையினர் வசம்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவட்ட வைத்தியசாலை படையினர் வசம் வீழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான வைத்தியாசாலையாக விளங்கிய இவ் வைத்தியசாலை அப்பிரதேச மக்களின் சகல வைத்திய வசதிகளையும் பூர்த்தி செய்யப்கூடியதாக அமைந்திருந்தது. புலிகள் இப்பிரதேசத்தை விட்டு ஓடும் போது அங்கிருந்த சகல உடமைகளையும் நாசமாக்கிச் சென்றுள்ளதுடன் முக்கியமான உபகரணங்களை தம்முடன் எடுத்துச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வைத்தியசாலையை கைப்பற்றியுள்ள படையினர் நோயாளிகள் நடமாடும் வைத்தியசாலை வளாகம் மற்றும் அண்டிய பிரதேசங்களில் புலிகள் பாரிய பங்கர்ளையும் பாதுகாப்பரன்களையும் புலிகள் அமைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்..

அப்பிரதேசத்தில் அமைந்திருந்த பெருந்தெருக்கள் அபிவிருத்தி திணைக்கள காரியாலயம் மிருகவைத்திய அதிகாரி காரியலயம் மற்றும் திரையரங்கு (தியேட்டர்) என்பன படையினர் வசம் வீழ்ந்துள்ளது.




No comments:

Post a Comment