சிரச தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு பட்டதாக ஐ.தே.கட்சி நகரசபை உறுப்பினர் கைது.
கடந்த செவ்வாய் கிழமை காலை எம்ரிவி நிறுவனத்தின் மீது இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக கோட்டே பிரதேச சபை உறுப்பினரான ஐ.தே. கட்சியைச் சேர்ந்த சுராஜ் அன்ரன் பெரேரா என்பவர் மகரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அலுத்தமகே தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment