Friday, January 9, 2009

ஆனையிறவின் முழுப்பிரதேசமும் படையினர் வசம் வீழ்ந்துள்ளது. ஜனாதிபதி.



பரந்தன், இரணைமடு பிரதேசங்களைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து முன்னேறி கடந்த 04ம் திகதி ஆனையிறவின் தெற்குப்பகுதியை கைப்பற்றியிருந்தனர். ஆனையிறவு தெற்கு பிரதேசத்தில் இருந்து செயற்பட்ட படையினர் ஆனையிறவின் முழுப்பிரதேசத்தையும் இன்று தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ச நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியுளார். அச்செய்தியில் அவர் இவ்வெற்றியினூடாக கண்டி-யாழ்பாணம் பிரதான வீதியான ஏ9 நெடுஞ்சாலை முற்று முழுதாக படையினர் வசம் வீழ்ந்துள்ளதென்றும் வெகுவிரைவில் அது மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com