அண்மையில் படையினரால் பெறப்பட்ட வெற்றியினை பாராட்டுமுகமாக நேற்று ஜெயவர்த்தனபுர-கோட்டே பிரதேசத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. வர்த்தக சங்கத்தினரதும் அரசாங்கத்தின் புலிஒழிப்பு கொள்ளையை ஆதரிக்கின்ற சம்மேளத்தினராதும் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment