புத்தம் புதிதாய் புலரட்டும் புதுஆண்டு!
புலன்கள் யாவும் குளிரட்டும் அன்புமொழி கேட்டு!
அமைதி சமாதானமே நீ காற்றோடு கலந்து வந்து
தெம்பாக நாம் உலாவ தென்றலாய் தழுவி விடு!!
கொடுமையும் கொடூரமும் குழிதோண்டிப் புதைத்து விட்டு
கொண்டாடி மகிழ்ந்திடவே புது உலகம் மலரவிடு!! - இலங்கைநெற்
0 comments :
Post a Comment