Saturday, January 31, 2009

மேலும் 65 பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வருகை.

நேற்று காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 6 மணிவரை புலிகள் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சிக்கியிருந்த மக்கள் 65 பேர் ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 34 பெண்களும் 9 ஆண்களும் 10 சிறுவர்களும் 12 சிறுமிகளும் அடங்குவதாகவும் அவர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com