Friday, January 16, 2009

600 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பே புலிகளிடம் எஞ்சியுள்ளது.



முல்லைத்தீவு மாவட்டத்தை பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு இன்னும் 600 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையே புலிகளிடமிருந்து மீட்க வேண்டியுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மீட்புப் பணியில் இறங்கியுள்ள 53ம், 55ம், 57ம், 58ம், 59ம், மற்றும் கொமாண்டோ 2ம், 3ம், 4ம் படையணிகளும் அடர்ந்த காடுகளைக் கொண்ட முல்லைத்தீவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com