நேற்று பிற்பகல் முல்லைத்தீவு, முரசுமோட்டை, ராமநாதபுரம், வட்டக்கச்சி, ஜெயந்திநகர் மற்றம் திருவையாறு பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் புலிகளின் வன்பிடியிலிருந்து வெளியேறி ஓமந்தை சோதனைச்சாவடியை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 11 சிறுமிகள், 20 சிறுவர்கள், 43 பெண்கள், 66 ஆண்கள் என 55 குடுப்பங்களைச் சேர்ந்தோர் உள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இடைத்தங்கல் முகாம்கட்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment