Thursday, January 8, 2009

150,000 தோட்ட தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமை



மலையகத்தை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கட்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான அனுமதியை இன்று பாராளுமன்றம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று பிரதமர் இரட்ணசிறி விக்ரமநாயக்கா அவர்களால் சமர்பிக்கப்பட்ட வேண்டுகோள் பாராளுமன்றில் தேர்தல்கள் இன்றி ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 150000 தோட்டத்தொழிலாளர்கள் பலனடையவர் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment