புலிகளின் வன்பிடியிலிருந்து அவர்களது மிரட்டல்கட்கு அடிபணியாத 796 பொதுமக்கள் கடந்த 12 மணித்தியாலயங்களில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகட்கு சிறு சிறு குழுக்களாக வந்தடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பாக திமிலமடம் பிரதேசத்திலிருந்தும் வன்னியின் இதர பிரதேசங்களில் இருந்தும் வள்ளங்களின் உதவியுடனும் கால்நடையாகவும் 58ம் படையணியினர் நிலைகொண்டுள்ள
வெவ்வேறு இடங்களுக்கு வந்தடைந்த மக்களை வரவேற்ற படையினர் அவர்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment