புலிகளின் 11 உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமூடாக அனுப்பி வைப்பு.
கடந்த ஓரிரு நாட்களில் வன்னி போர் முனைகளில் கொல்லப்பட்ட 11 புலிகளின் சடலங்கள் நேற்று (22) வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேற்படி 11 ஆண் புலிகளது சடலங்களும் நேற்றுகாலை 11 மணியளவில் ஒமந்தை சோதனைச்சாவடியூடாக புலிகள் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment