கந்தளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களின் அடிப்படையில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மொறவெவ பிரதேசத்தில் செயற்படுகின்ற புலிகளுடன் நேரடியான தொடர்புகளை பேணிவந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளதாகவும் அவர்கள் தங்கியிருந்த வீட்டு கூரைப் பகுதியில் மறைத்து வைத்திருந்த கிரனேட் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment