Monday, December 22, 2008

அரசு மேலதிக செலவினங்களைக் குறைத்தால் கோடிக்கணக்கில் சேமிக்கமுடியும் . ஐதேக.



பெற்றோல் விலை குறைப்பு விடயத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும் பட்சத்தில் 9.5 கோடி வரி வருவாய்களை இழக்க நேரிடும் என அரசு தெரிவித்திருக்கும் கருத்தை ஏளனம் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரசு அதன் மேலதிக செலவினங்களைக் குறைத்தால் வருடமொன்றிற்கு 105 கோடி ரூபாய்களை சேமிக்க முடியும் என கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com