புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வரையான நெடுஞ்சாலை படையினரின் கட்டுப்பாட்டில்.
நேற்று 28. வரை நைனாமடு பிரதேசத்தில் இருந்து செயற்பட்ட படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுடாக புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வரையான சாலையை தமது பூரணகட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததன் மூலம் புலிகளது வழங்கல் பாதைகளையும் ஆங்காங்கே பதுங்கியுள்ள புலிகளுடனான தொடர்புகளையும் துண்டித்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment