Friday, December 26, 2008
Subscribe to:
Post Comments
(
Atom
)
இன்று நண்பகல் கல்கிஸை நீதிமன்றம் முன்பாக நின்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தில் மேற்படி நபர் படுகாயமடைந்த களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment