புலிகளின் பிடியிலிருந்து வெளியேறும் மக்களை சுதந்திரமாக நடமாட அரசு அனுமதிக்க வேண்டும் என்கின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
கடந்த டிசம்பர் 15ம் திகதி புலிகளின் அத்துமீறல்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைத்திருந்த மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே இடம்பெறுகின்ற யுத்தத்தில் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக கூறியுள்ளதுடன் புலிகளின் பிரதேசங்களில் இருந்து படையினரிடம் தஞ்சம் கோரிவரும் மக்களை படையினர் சுயமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைத்திருக்கின்றது.
முழு அறிக்கையை வாசிக்க இங்கே அழுத்தவும்
0 comments :
Post a Comment