களமுனையில் மேலும் இரு புலிகள் சரணடைந்துள்ளனர்.
களநிலமைகளை உணர்ந்த மேலும் இருபுலிகள் நேற்று 18 டிசம்பர் காலை படையினரிடம் சரணடைந்துள்ளனர். பளைப்பிரதேசத்தில் முன்னரங்குளில் நின்ற இவ்விரு புலி உறுப்பினர்களும் உள்ளுர் தயாரிப்பு தெப்பங்களின் உதவியுடன் கிளாலி களப்பினூடாக நாகதேவன்துறை ஜெற்றியை அடைந்து பூநகரி பிரதேச்தில் உள்ள படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளனர்.
சரணடைந்துள்ளவர்கள் 33 , 28 வயதுகளை உடையவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment