சட்டவிரோத கருக்கலைப்பு செய்துவந்த வைத்தியர் கைது.
நேற்று இரவு தலவாக்கல வில் உள்ள மருத்துவ நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் சட்டவிரோத கருக்கலைப்புச் செய்து வந்த வைத்தியர் ஒருவரையும் அவரது உதவியாளரையும் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமாக தகவல் வெளியிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் மேற்படி வைத்தியர் இச் சட்டவிரோத செயலுக்கு 10,000 ரூபாவில் இருந்து அறவிட்டுள்ளதாகவும் அத்தொகை கர்பிணிகளின் மாத எண்ணிக்கையின் அடிப்படையில் கூடிக் குறைவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment