குடாநாட்டு மக்கள் பிரபாகரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
இன்று காலை யாழ் குடாநாட்டு மக்கள் பிரபாகரனது சகல நடவடிக்கைகளையும் கைவிடக்கோரி ஆர்ப்பாட்டமொன்றில் இறங்கியுள்ளனர். தென்மராட்சியின் முழுப்பிரதேசங்களிலும் ஊர்வலமாக சென்ற மக்கள் புலிகள் தமிழீழ கோரிக்கையை கைவிட வேண்டும், வன்பிடியில் வைத்துள்ள மக்களை விடுதலை செய்யவேண்டும், ஆயுதங்களை கீழே வைத்து இராணுவத்தினரிடம் சரணடைய வேண்டும் என்கின்ற கோசங்களை எழுப்பிச் சென்றனர்.
தென்மராட்சியின் கொடிகாமம், தைகடி, சாவகச்சேரி பிரதேசங்களுடாக. இடம்பெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு புலிகள் மீதுள்ள தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment