ஆரையம்பதியில் துப்பாக்கிச் சூடு : சந்திவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்: பெண்ணொருவர் பலி
இன்றிரவு 7.30 மணியளவில் ஆரையம்பதி வீடொன்றினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிளந்துள்ளார். இச்சமப்பவத்தில் உயிரிளந்தவரின் கணவர் ஆசிரியரான மனோகரன் (44 வயது) மகள் நிசாந்தி (வயது 17) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சந்திவெளி ஜீவபுரத்தில் இன்றிரவு 7.15 இடம்பெற்றுள்ள கிரணைட் தாக்குதில் வாழைச்சேனை பிரதேச சபைஉறுப்பினரும் ரிஎம்விபி யின் உறுப்பினருமான ஜீவதாசின் வீடு சேதமைடந்துள்ளது. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் ஜீவதாஸ் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment