கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்மாகியது.
நாடு பூராகவும் 4770 பரீட்சை நிலையங்களில் 445,000 மாணவர்கள் பங்கு கொள்ளும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது. வடகிழக்கில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இருந்து இந்முறை 40,000 மாணவர்கள் பங்குபற்றுகின்றனர். நாட்டின் சகல பகுதிகளில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கும் பாதுகாப்பு படையினர் வீசேட பாதுகாப்பளிக்கின்றனர்.
0 comments :
Post a Comment