Tuesday, December 2, 2008

கல்வி அமைச்சில் லஞ்சம் வாங்கியவர் கைது.



கல்வி பொது தராதர பரீட்சை பெறுபேற்றுச் சான்றுதலில் மோசடி செய்வதற்காக 80,000 ரூபா பணம் லஞ்சமாக பெற்ற நபரை லஞ்ச ஒழிப்பு பிரிவினர் கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர். இசுசுறுபாயவில் உள்ள கல்வியமைச்சகத்தில் தொழில்நுட்பவியலாளராக கடமை புரிந்து வந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் இயக்குனர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com