பரந்தன் படையினர் வசம் வீழ்ந்துள்ளது.
பிரிகேடியர் ஷாவேந்திர சில்வா தலைமையில் செயற்படும் அதிரடிப்படை 1 பரந்தன் நகரப்பகுதியை தமது பூரணகட்டுபாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும், கிளிநொச்சியிலிருந்து 4.5 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பரந்தன் பகுதியை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்ததனூடாக புலிகளது ஈழம் எனும் கனவு ராட்ஜியம் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment