புலிகள் பொதுமக்களை யுத்தத்தில் ஈடுபடுத்துவதையும் சிறுவர்களை கட்டாயமாக படையில் சேர்பதையும் உடனடியாக நிறுத்தக் கோரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
புலிகள் வன்னியில் மேற்கொண்டுவருகின்ற அராஜகங்களை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கும் அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் புலிகள் வன்னியில் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கோடிட்டுக் காட்டி எச்சரித்துள்ளது.
அதன் முழு அறிக்கையை வாசிக்க இங்கு அழுத்தவும்
0 comments :
Post a Comment