கிழக்கில் இடம்பெறும் கொலைகள், கடத்தல்களை விசாரிக்க விசேட பொலிஸ் குழு.
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மர்மக்கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் விடயங்களை விசாரணை செய்ய விசேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஊடனடியாக கடமையை பாரமெடுத்துள்ள இக்குழு நிலைமைகள் அசாதாரணமாக காணப்படுகின்ற பிரதேசங்களுக்கு விரைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment