கிளிநொச்சி பறிபோனாலும் சண்டை தொடரும். ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம். நடேசன்
புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பிபிசி செய்திச்சேவைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியுள்ள தகவல்களில், புலிகளின் தலமைக்காரியாலயங்கள் பலவும் கட்டியெழுப்பப்பட்டுள்ள கிளிநொச்சி நகரம் படையினரிடம் பறிபோனாலும் தமது ஆயுதப்போர் தொடரும் என தெரிவித்துள்ளார். அச்செய்தியில் மேலும் சுதந்திரம் என்பது நகரங்களில் தங்கியிருக்கும் ஒன்றல்ல என குறிப்பிட்டுள்ள அவர் பேச்சுவார்தைகளுக்காக ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என அரசு விதித்துள்ள நிபந்தனையை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment