புலிகளின் இரு பிரதேசத் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் இரு பிரதேசத்தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. புலிகளின் தொடர்பாடலை ஒட்டுக்கேட்ட படையினர் கொல்லப்பட்டவர்கள் கலைத்தேவன், முகிலன் எனும் பெயருடைய புலிகளின் பிதேசதலைவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment