இராணுவத் தளபதி வவுனியா விஜயம்.
இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத்பொன்சேகா நேற்றுக் காலை வவுனியா படைத்தளம் சென்றுள்ளார். வுவனியா இராணுவ கட்டைளை மையத்தளத்தில் வவுனியா கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா அவர்களினால் வரவேற்கப்பட்ட அவர் அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்ததுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தார். அங்கு இடம்பெற்ற கருத்தரங்கில் சகல படையணிகளுக்கான தளபதிகளும் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்.
0 comments :
Post a Comment