மேலும் இரு அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படவுள்ளது.
இன்று 17ம் திகதி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா மேலும் இரு கட்சிகளை அரசியல் அங்கிகாரம் உடைய கட்டிகளாக பதிவுசெய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இது விடயமாக தேர்தல் திணைக்கள செயலகத்தின் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் அரசியல் கட்சிகளாக அங்கீகாரம் பெற இருக்கும் இரு கட்சிகளுக்குமான நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்றாதாகவும் கட்சிகளுக்கான பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவித்த அவர் இவ்விருகட்சிகளுடன் இலங்கையில் பதிவுசெய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்வதாகவும் அத்துடன் மேலும் நான்கு கட்சிகளை பதிவு செய்வது தொடர்பாக அவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகளும் இன்று இடமபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment