Monday, December 22, 2008

இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ள சிங்கள தம்பதிகள்.



நேற்று முன்தினம் சனிக்கிழமை படகொன்றில் சென்ற 19 தமிழ் அதிகளுடன் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த துஸா சந்தன (30) சறுகா பில்கானி (18) எனும் பெயர்களை கொண்ட இளம் தம்பதியினர் இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களை விசாரித்த இந்திய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

மேற்படி நபர் கொழுப்புப் பிரதேசத்தில் வாகனசாரதி கலாசாலை ஒன்றை நாடாத்திவந்தவர் என்றும் அங்கு வாகனபயிற்சிக்காக சென்ற சறுகா பில்கானி யிடம் காதல் உருவாகி அவர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் வவுனியா பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் எனவும் வவுனியாவில் இவர்கட்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அங்கு நிலவுகின்ற நிலைமைகள் காரணமாக அகதிகாளா இந்தியா சென்றபோது இவர்களும் கூடவே சென்றுள்ளனர் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com