Thursday, December 18, 2008

சட்டமா அதிபராக திரு.மொகான் பீரிஸ் பதவியேற்றார்.



கடந்த ஒக்டோபர் மாதம் சட்டமா அதிபர் சந்திரானந்த டீ சில்வா ஒய்வுபெற்றதைத் தொடர்ந்து இருந்து வந்த வெற்றிடம் நேற்று நிரப்பப்பட்டுள்ளது. திரு. மொகான் பீரிஸ் அவர்கள் ஜனாதிபதி முன்னினையில் இலங்கையின் சட்டமா அதிபராக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளார். இவர் இதுவரை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com