கோல்டன்காட் கடனட்டை நிறுவனத்தில் பணிபுரிந்த உயரதிகாரி ஒருவர் மோசடியில் ஈடுபட்டதன் நிமித்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது விடயமாக கருத்து தெரிவித்துள்ள நிறுவன அதிகாரி மேற்படி நபர் பெருமளவிலான காட் மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் வெளிந்துள்ளதாக கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment