கிழக்கில் அபிவிருத்தி திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்படுகின்றன.
அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வினாயகமூர்த்தி-முரளிதரன் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு கடற்தொழில் அமைச்சருடன் மேற்க்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக கிழக்கு பிரதேச மக்களுக்கு நவீன மீன்பிடி படகுகளும் உபகரணங்களும் வழங்கப்படுவதற்கான அனுமதி அமைச்சரினால் அளிக்கப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தட்சணாமூர்த்தி கமலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளர்.
0 comments :
Post a Comment