மேலும் 8 பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றம்.
இன்று காலை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சிப்பிரதேசங்களில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ள மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேங்களில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் அவர்கள் அண்மையில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment