பிரபாகரனை எதிர்வரும பெப்ரவரி 7ம் திகதிக்கு முன்னர் கைது செய்வோம் - கெகலிய
ஒழிந்து வாழ்கின்ற புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எதிர்வரும் மாசி மாதம் 7ம் திகதிக்கு முன்னர் கைது செய்வோம் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment