Monday, December 22, 2008

மேலும் 60 பொதுமக்கள் புலிகளின் பிடியிலிருந்து வெளியேற்றம்.

இன்று காலை புலிகளின் வன்பிடியிலிருந்து வெளியேறிய மக்கள் நெடுங்கேணிக்கு வடகிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தண்டுவன் பிரதேசத்திலுள்ள படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளனர். இக்குழுவில் 36 பெண்களும் 24 ஆண்களுமாக மொத்தம் 60 பேர் அடங்குவதாகவும் அவர்கள் அண்மையில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com