நேற்றுப் பிற்பகல் தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் 50 லட்சம் ரூபா பணத்தை தனது வாகனத்தில் எடுத்து சென்றுகொண்டிருந்த போது அவரைத்தொடர்ந்து மோட்டார் பைசிக்கிள் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் இருவர் வாகனத்தை இடைமறித்து ஆயுத முனையில் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment