சி4 ரக வெடிமருந்துகள் உட்பட பல இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது.
யாழ் மந்துவில் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் 10 கிலோகிராம் சி4 ரக வெடிமருந்து உட்பட பெருந்தொகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்துள்ளனர். பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதலின்போது கண்டுபிடிக்கப்பட்ட இவ்வாயுதங்கள் கடந்த காலங்களில் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற புலிகளது சிறு சிறு தாக்குதலுக்க பயன்பட்டவையாகும் என பாதுகாப்புத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment