Thursday, December 25, 2008

மூன்று கைக்குழந்தைகளுடன் மேலும் 21 பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளுள்.



இன்றுகாலை 7.15 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து இயந்திரப்படகுகளில் வெளியேறிய மக்கள் மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பிரதேசத்தில் இராணவத்தினரிடம் தஞ்சம் கோரியுள்ளனர்.

21பேர் கொண்ட அக்குழவில 8 ஆண்களும் 4 பெண்களும் 6 சிறார்களும் 3 கைக்குழந்தைகளும் அடங்குவதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.




No comments:

Post a Comment