புலிகளுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி, 2 பொலிஸார் கைது.
கடந்த காலங்களில் புலிகளுடன் இரகசிய தொடர்புகளை பேணி அவர்களது செயற்பாடுகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு பொலிஸ் அதிகாரியும் இரு பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதேசத்தில் பிரபல பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத மற்றும் மோசடி தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த இவர்கள் தொடர் கண்காணிப்பின் முலம் அகப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment