வன்னி களமுனைகளில் உயிரிழந்த 17 படையினரது சடலங்கள்.
நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய 17 படையினரது உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரூடாக பெற்றுக்கொண்டுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலதிக விசாரணைகள் முடிவில் அவர்களது உடலங்கள் புரண இராணுவ மரியாதையுடன் அவர்களது சொந்த இடங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment