கருஜெயசூரியா தலைமையிலான 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தி குழுவாக கருஜெயசூரியா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்திருந்த 17 பாரளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்துள்ளனர். இன்று ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் உபதலைவராக கருஜெயசூரியா அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். எதிர்வரும் ஓரிரு தினங்கிளில் அவர் தனது அமைச்சுப்பதவியை ராஜினிமா செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
இக்கட்சித்தாவலானது இலங்கை அரசியலில் ஓர் மாற்றத்தை அல்லது தளம்பலை உருவாக்கும் என அனைவரும் எதிர்பார்கின்றனர்.
0 comments :
Post a Comment