மேலும் 15 பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டு பகுதிகளுள் வந்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் 5 குடும்பங்களைச் மேலும் சேர்ந்த 15 பொதுமக்கள் ஓமந்தை இராணுவச்சோதனைச் சாவடிக்கு பாதுகாப்பு தேடி வந்துள்ளனர். நெடுங்கேணிப்பிரதேசத்தல் இருந்து புலிகளின் பலத்த அனைத்து பாதுகாப்புத் தடைகளுக்கும் கண்ணில் மண்ணைத்தூவி இப்பொதுமக்கள் பாதுகாப்பான வாழுவு தேடி வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றனர். அவர்களின் 13 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவதாகவும் அவர்கள் தற்காலிக இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment