புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து அவர்களது தொடர் சித்திரவதைகளின் வெளிப்பாடாக மேலும் 12 பொதுமக்கள் கடற்படையினரிடம் பாதுகாப்புத்தேடிச் சென்றுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நேற்று காலை 7.30 மணியளவில் வள்ளமொன்றின் உதவியுடன் முனை கடற்படைத்தளத்தை சென்றடைந்த இவர்களை பராமரிப்பு நிலையங்களுக்க அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment