தகவல் வழங்குவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். பொலிஸ்திணைக்களம்.
நேற்று வத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் தற்கொலை குண்டுதாரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ்த்திணைக்களம் சந்தேக நபர் தொடர்பான தகவல்களை மக்களிடம் இருந்து எதிர்பார்கின்றனர்.அது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் சந்தேக நபர் தொடர்பான தகவலறிந்தோர் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஒத்துழைக்குமாறு வேண்டுவதுடன் ஆக்கபுர்வமான தகவல்களுக்கு 10 லட்சம் வரையான சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
011 2662323- கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு
011 2947777- பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவு
011 2911444- களனிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் காரியாலயம்
011 2908888- களனிய நடவடிக்கை அறை
0 comments :
Post a Comment