Sunday, November 16, 2008

விடுவிக்கப்பட்ட பூநகரி பிரதேசத்தை நோக்கி மக்கள் நகர்கின்றனர்.

பூநகரிப்பிரதேசம் படையினர் வசம் வீழ்ந்து சில மணிநேரங்களிலேலே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் இராணுவத்தினரிடம் பாதுகாப்பு தேடி நகரத்தொடங்கி உள்ளனர். பரந்தன் பிரதேசத்தை சேர்ந்த 11 பேரைக்கொண்ட மக்கள் குழு ஒன்று நேற்று படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்ளுக்குள் சென்று பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் கோரியதைத் தொடர்ந்து அவர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளனர்.

No comments:

Post a Comment