பூநகரி - பரந்தன் வீதியில் 200 மீற்றர் நீளமான விமான ஓடுபாதை ஒன்று படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள பிரதேசங்களில் காணப்படுவதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ் ஓடுபாதை புலிகளின் இலகுரக வானூர்திகளின் பாவனைக்காக அமைக்கப்பட்டதாக இருக்கக்கூடும் என பாதுபாப்புத்தரப்பினர் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment