காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்ப்பட்ட கல்லடி-02 பொலிஸ் வீதிச்சோதனைச்சாவடி மீது நேற்று பிற்பகல் 7.55 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிரனேட் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தாக்குதலாளி காயடைந்த நிலையில்
மட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment