பங்களாதேசம், மியன்மார், இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுகிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு சம்பந்தமாக நாளை 10ம் திகதி டெல்லியில் இடம்பெற உள்ள கருத்தரங்கில் கலந்துகொள்ளுமுகமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச டெல்லி பயணமாகின்றார். டெல்லி செல்லும் அவர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்ரஸ் தலைவி சோனியாகாந்தி அவர்களையும் சந்தித்து பேச உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதே நேரம் இக்கருத்தரங்குக்கு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்க அவர்கட்கும் அழைப்பு விடுக்கப்படுள்ளதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment