Sunday, November 9, 2008

புலிகளுக்கு யுத்த நிறுத்தம் வேண்டுமாம்!!!



தாம் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு தாயாராக இருப்பதாக புலிகள் அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில் யுத்தநிறுத்தம் ஒன்று வேண்டுமானால் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் என அரசாங்கம் விதித்திருந்த நிபந்தனை விடயமாக புலிகள் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நெற் இணையத்திற்கு இவ்விடயமாக பேசியுள்ள புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் தாம் யுத்த நிறுத்தம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment